Trending News :

புலி படத்தில் பேய்யாக ஸ்ரீதேவி..! (புகைப்படம் உள்ளே)

Earn Money Online | 06:23 | 0 comments

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதி, சுதீப், ஸ்ரீதேவி, பிரபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் சரித்திரக்கதையில் உருவாகியிருக்கும் புலி பட ரிலீஸை எதிர்நோக்கி பலரும் காத்துக்கிடக்கின்றனர்.


இப்படத்தின் டீசர், டிரைலர் என அடுத்தடுத்து பல சாதனைகளை செய்து வருகிறது. தற்போது இப்பட டிரைலர் இந்திய அளவில் நம்பர்1 இடத்தை பிடித்துள்ளது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இப்பட கதை குறித்து நிறைய வதந்திகள் அவ்வபோது பரவிவந்தது. இந்நிலையில் தெலுங்கில் வெளியாகியுள்ள இப்பட போஸ்டர் புது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஸ்ரீதேவி பேய் போன்று தொற்றமளித்துள்ளார். அப்போ ஸ்ரீதேவி புலி படத்தில் பேய்யாக வருவாரா? என்ற புது சர்ச்சை எழுந்துள்ளது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments